Lekha Books

A+ A A-
18 Nov

விலைமகளிரே, உங்களுக்கு ஒரு ஆலயம்

lai magalirae ungalukku ouu alayam

ரித்வாருக்கு செல்லும்போது தன்னுடன் ஒரு விலைமாதுவையும் அழைத்துச் செல்லவேண்டு மென்று அவன் முடிவுசெய்தான்.

 அவனுடைய வீட்டிற்கு எப்போதும் விலைமகளிர் வருவதுண்டு. அலுவலகத்திலோ எப்போது பார்த்தாலும் விலைமகளிர் தொலை பேசியில் தொடர்புகொண்ட வண்ணம் இருப்பார்கள். ரெஸ்ட்டாரென்டில் விலை மகளிருடன் ஒன்றாக அமர்ந்துதான் அவன் காபி குடிப்பதே. காலரிகளில் ஓவியக் கண்காட்சிகளைப் பார்ப்பதற்குப் போகும்போது கூட அவனுடன் விலை மகளிர் இருப்பார்கள். எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் அனுமன் கோவிலுக்கு வழிபடச் செல்வதும் விலைமகளிர் புடைசூழத் தான்.

Read more: விலைமகளிரே, உங்களுக்கு ஒரு ஆலயம்

12 Nov

நாம் வசிப்பதற்கு முந்திரித் தோப்புகள்

Naam vasippadharkku munthiri thoppugal

நாம் வசிப்பதற்கு முந்திரித் தோப்புகள்

சக்கரியா

தமிழில் : சுரா

"டேய், ராதாகிருஷ்ணா...'' சந்தீபன் என்னிடம் தொலைபேசியில் கூறினான்: “நீ கொஞ்சம் இங்கே வா. ஒரு முக்கியமான விஷயம்...''

அவன் புகழ்பெற்றவன்; பலம் வாய்ந்தவன். டில்லியில் அவனைத் தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆனால், அவனுக்கு நான் வேண்டும். அது எனக்கும் பிடித்த விஷயம்.

Read more: நாம் வசிப்பதற்கு முந்திரித் தோப்புகள்

12 Nov

பிசாசு

pisasu

ருவேளை? எதையாவது பார்த்துவிட்டுதான் நாய்கள் இப்படி ஊளையிடுகின்றன. மையைப்போல கறுத்து, இருண்டு கிடக்கும் இந்த நள்ளிரவு வேளையிலும் நாய்களால் பார்க்கமுடியும். அதனால் தான் வாசனை பிடித்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் தேடி இங்குமங்குமாக அது ஓடித்திரிந்து கொண்டிருக்கிறது! என்ன? பிசாசு என்ற ஒன்று இருக்கிறதா? சரிதான்... பிசாசும் பூதமும் யானை மருதாயும்,

Read more: பிசாசு

12 Jul

மீறி நடப்பவள்

meeri nadapaval

வன் சாலையின் ஓரத்தில் இறந்து கிடக்கிறான். அவனைத் தெரிந்தவர்கள் யாரோ கூறி, அவர் கூறினார். அவளிடம் நேரடியாகவே சொன்னார்.

அப்போது அவளுடைய குழந்தை கேட்டது.

“அம்மா, அப்பாவுக்கு என்னம்மா?''

Read more: மீறி நடப்பவள்

12 Jul

சிரிப்பின் விலை

siripin vilai

பூங்காவின் சுவரில் சாய்ந்துகொண்டு நின்றிருந்தேன்.

பூங்கா என்று கூறும்போது, கொடிகளாலான குடில்களும் பூத்துக் குலுங்கும் செடி, கொடிகளும் உங்களுடைய ஞாபகத்தில் வரலாம். அவை எதுவுமே இல்லை. வெறும் புல்தரை மட்டுமே இருந்தது. ஒரு மூலையில் குழந்தைகள் விளையாடக்கூடிய ஊஞ்சல் தொங்கிக்கொண்டிருந்தது. அதற்கு மிகவும் அருகிலேயே ஒரு சறுக்குமரம் இருந்தது.

Read more: சிரிப்பின் விலை

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel