Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

இணையதளத்தில் நான் படித்த சில தகவல்கள்

Inaiya Thalathil sila Thagavalgal

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

1

‘எனது தலையில் இருந்த முடிகள் நிறைய உதிரத் தொடங்கின. ‘ஆயில் புல்லிங்’செய்ததன் மூலம் எனது தலையில் முடிகள் மீண்டும் வளர்ந்தன’என்று ஒருவர் கூறியிருக்கிறார்.

மறக்கும்... பற்கள் கடிக்கும் பழக்கம்

Marakkum Parkal Kadikkum Pazhakkam

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த நாராயணன் அனுபவம்:

“நான் வங்கி ஒன்றில் பணிபுரிகிறேன். என்னுடைய 9 வயது மகனுக்கு சில வருடங்களுக்குமுன் ஒரு கெட்டப்பழக்கம் இருந்தது. ஆபத்தான பழக்கம் என்றுகூட சொல்லலாம். திடீரென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் தன்னுடைய பற்களை ‘நறநற’வென்று கடிக்க ஆரம்பித்துவிடுவான். பற்கள் ஒன்றோடொன்று உராயும்போது, எழும் சத்தம் என்னவோபோல இருக்கும்.

சீராகும் ரத்த அழுத்தம்!

Seeraagum Raththa Azhutham

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

ல்லெண்ணெய்யின் சிறப்பைப் பற்றி கூறுவதற்காக அடுத்து வந்தவர் பெயர் தனலட்சுமி. சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர். அவர் கூறிய அனுபவம் புதுமையாக இருந்தது:

“சில மாதங்களாக எனக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருந்து வந்தது. அதனால், அடிக்கடி மயக்கம் வந்துவிடும். எப்போது இயல்பாக இருப்பேன், எப்போது மயங்கி விழுவேன் என்று எனக்கே தெரியாது.

Last Updated on Friday, 14 September 2012 16:43

Hits: 6290

Read more: சீராகும் ரத்த அழுத்தம்!

எரிச்சல் தரும் குதிகால் வெடிப்பு!

Erichal Tharum Kudikkal Vedippu

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

ப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்த நோய்களையும், நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி வாய் கொப்பளித்ததன் மூலம் அவை முழுமையாக குணமடைந்ததைப் பற்றியும் சந்தோஷத்துடன்

கூறிக் கொண்டிருக்க, மைலாப்பூரிலிருந்து வந்திருந்த ராமமூர்த்தி என்ற அரசு ஊழியர் தன்னுடைய ‘ஆயில் புல்லிங்’அனுபவத்தைக் கூறினார்:

வெள்ளைப் பற்கள் !

Vellai Parkal

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(
ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)

வரைத் தொடர்ந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்தார். பெயர் பாலகிருஷ்ணன். நல்லெண்ணெய்யைப் பயன்படுத்தி, தான் கண்ட பலனை அவர் சொன்னார்:

“என் பற்களில் மஞ்சள் நிறத்தில் கறை படிந்திருந்தது. என்ன காரணத்தால் வந்தது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கறையைப் போக்குவதற்கு என்ன வழி என்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தேன்.

Last Updated on Thursday, 13 September 2012 19:00

Hits: 9297

Read more: வெள்ளைப் பற்கள் !

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version