Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

எகிப்திய மம்மிக்கள்

Egyptiya Mammikkal

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)

நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் எகிப்து நாட்டைச் சேர்ந்த இறந்த உடல்களை (மம்மிக்கள்) பாடம் செய்து வைத்திருக்கின்றனர். அந்த உடல்களை, சமீபத்தில் உடலியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்துவிட்டு சில அறிவியல் உண்மைகளை வெளியிட்டார்கள்.

எகிப்தியர்கள் மிகவும் குறைந்த வயதுகளிலேயே மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள்.

Last Updated on Friday, 14 September 2012 17:17

Hits: 5131

Read more: எகிப்திய மம்மிக்கள்

புற்றுநோயை ஒழிப்போம்!

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)

1969-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவியபோது, தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே பலருக்கும், புற்றுநோய் என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்தது. ஆனால், இன்று? புற்றுநோய் என்பது சர்வ சாதாரணமாகிட்டது.

Last Updated on Friday, 14 September 2012 17:29

Hits: 4798

Read more: புற்றுநோயை ஒழிப்போம்!

நோய் தீர்க்கும் நல்லெண்ணெய்

Noi Theerkkum Nallennai

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

மெரிக்காவிலிருந்து பிரசுரமா கும் ‘ லூர்தே சால்வடார்’ என்ற பத்திரிகையின் 2007 ஏப்ரல் 21 தேதியிட்ட இதழைப் படிக்கும்போது என்னுடைய கண்கள் வியப்பில் விரிந்துவிட்டன. ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர். கராச் உருவாக்கிய ‘ஆயில் புல்லிங்’என்ற விஷயம் எவ்வளவு நோய்களை குணப்படுத்துகின்றன என்ற பட்டியலைப் பார்த்தபோது ஆச்சரியப்படாமல் எப்படி இருக்கமுடியும்?

Last Updated on Friday, 14 September 2012 17:18

Hits: 18149

Read more: நோய் தீர்க்கும் நல்லெண்ணெய்

மிகப்பெரிய சக்தி

Miga Periya Sakthi

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள் காக்கும் ஆயில் புல்லிங்...)

தினமும் நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளித்ததன் மூலம் மிகச்சிறந்த பலனை கண்டதாக திரு.நக்கீரன் கோபால் என்னிடம் கூறினார்:

“நிச்சயம் அதில் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. ‘ஆயில் புல்லிங்’கை நான் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறேன். உடலில் உள்ள பல குறைபாடுகளையும் அது இல்லாமல் செய்கிறது.

Last Updated on Friday, 14 September 2012 17:28

Hits: 4698

Read more: மிகப்பெரிய சக்தி

‘இதயம்’அதிபருடன் சந்திப்பு

Idhayam Adhibarudan Sandhippu

நலம் தரும் நல்லெண்ணெய்சுரா(Sura)
(ஆயுள்
காக்கும் ஆயில் புல்லிங்...)

சில மாதங்களுக்கு முன், மதுரையில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தேன். அப்போது சற்றும் எதிர்பாராமல் ‘இதயம்‘ நிறுவனத்தின் அதிபர் திரு வி.ஆர்.முத்து அவர்களைச் சந்திக்க நேரிட்டது. நான் பார்த்த,‘இதயம் வெல்த்’ கருத்தரங்கத்தைப் பற்றியும், அதில் பலரும் நல்லெண்ணெய்யின் சிறப்புப் பற்றி பேசியதையும் அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர், என்னிடம் ஒரு சம்பவத்தைக் கூறினார்:

Last Updated on Thursday, 13 September 2012 18:58

Hits: 4735

Read more: ‘இதயம்’அதிபருடன் சந்திப்பு

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version