Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

பாலுமகேந்திராவின் விழாவிற்கு காரணம் நான்!

மறக்க முடியுமா? - சுரா (Sura)

பாலுமகேந்திராவின் விழாவிற்கு காரணம் நான்!

ன்று பாலுமகேந்திராவின் நினைவு நாள். நான் மிகவும் உயர்வாக நினைத்து மதிக்கும் அவரைப் பற்றி என் மனம் பின்னோக்கி பயணிக்கிறது. மூன்று விஷயங்கள் என் ஞாபகத்தில் வருகின்றன.

டாக்டர் ராமதாஸை நடிக்க வைத்தவர்

மறக்க முடியுமா? - சுரா (Sura)

டாக்டர் ராமதாஸை நடிக்க வைத்தவர்!

புகைப் படத்தில் எனக்கு சால்வை அணிவித்துக் கொண்டிருப்பவர் இயக்குநர் கார்வண்ணன். என்னுடைய நெருங்கிய நண்பர். சமீபத்தில் மரணத்தைத் தழுவி விட்டார். என்னை மிகவும் கவலையில் மூழ்க வைத்த மரணம் அவருடையது.

பாரதிராஜா போட்ட பாதையில் எல்லோரும் நடக்கிறார்கள்

அழியாத கோலங்கள்சுரா (Sura)

பாரதிராஜா போட்ட பாதையில் எல்லோரும் நடக்கிறார்கள்

மிழ் திரைப்பட உலகை தங்களுடைய அபார திறமையால் வளர்த்த இயக்குநர்களைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் மனதில் திரும்ப திரும்ப வலம் வந்தவர் பாரதிராஜா.

எம்.ஜி.ஆர். உயரத்தில் பறக்கும் பறவை -சிவாஜி கணேசன்

மறக்க முடியுமா?சுரா (Sura)

எம்.ஜி.ஆர்.  உயரத்தில் பறக்கும் பறவை -சிவாஜி கணேசன்

க்டோபர்-1. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த புனித நாள். அவரைப் பற்றி நினைக்கும்போது சில விஷயங்கள் ஞாபகத்தில் வந்தன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

குகநாதனுக்காக காத்திருந்தார் சிவாஜி

மறக்க முடியுமா?சுரா (Sura)

குகநாதனுக்காக காத்திருந்தார் சிவாஜி

நான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகன்.

அவர் நடித்த பாச மலர், பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா?, பச்சை விளக்கு, பார்  மகளே பார், பாலும் பழமும், ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, தங்கப்பதக்கம், வியட்நாம் வீடு, கவுரவம், சரஸ்வதி சபதம், கர்ணன், தில்லானா மோகனாம்பாள், முதல் மரியாதை, புதிய பறவை, வசந்த மாளிகை, தெய்வமகன், அவன்தான் மனிதன், பாபு, தேவர் மகன் என்று மனதில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் படங்களை கூறிக் கொண்டே போகலாம். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version