Category: பொது Written by சுரா
மறக்க முடியுமா? - சுரா (Sura)
இரண்டு படங்களை இயக்கி இதயங்களில் வாழும் இயக்குநர்!
புகழ் பெற்ற திரைப்பட இயக்குநரும். என் நெருங்கிய நண்பருமான ருத்ரையா இன்று மாலையில் இந்த மண்ணிலிருந்து விடை பெற்றுக் கொண்டார். இந்தச் செய்தி என் காதில் வந்து விழுந்தபோது, உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் சிறிதும் எதிர் பார்க்காத செய்தி அது. அந்தச் சமயத்தில் என் மனம் முழுக்க ருத்ரையா ஆக்கிரமித்திருந்தார். என் மனதில் வேறு எந்த எண்ணங்களும் உண்டாகவில்லை. என் மனம் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
Last Updated on Friday, 21 November 2014 17:13
Hits: 3489
Read more: இரண்டு படங்களை இயக்கி இதயங்களில் வாழும் இயக்குநர்!
Category: பொது Written by சுரா
மறக்க முடியுமா? - சுரா (Sura)
ஜெயலலிதாவுடன் நடித்த சிவாஜியின் அண்ணன்!
எத்தனையோ வருடங்களாக வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு உச்ச நட்சத்திரம் இப்போது உதிர்ந்து விட்டது.அந்த உதிர்ந்த நட்சத்திரத்தின் பெயர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.சுருக்கமாக...எஸ்.எஸ்.ஆர்.
Last Updated on Friday, 21 November 2014 17:02
Hits: 2327
Category: பொது Written by சுரா
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
60 வயதினிலே....
நவம்பர்-7.அதுதான் நடிகர் கமல் ஹாஸனின் 60 ஆவது பிறந்த நாள்.அதையொட்டி கேரளத்தின் பிரபல நாளிதழான 'மாத்ரு பூமி' நவம்பர்-2ஆம் தேதி கமல் ஹாஸனின் நேர் காணல் ஒன்றைப் பிரசுரித்தது.கேரள மாநிலத்தின் தொடுபுழாவிற்கு 'பாபநாசம்' படப்பிடிப்பிற்காக வந்திருந்த கமலை 'மாத்ரு பூமி'க்காக பானு ப்ரகாஷ் நேர் காணல் கண்டார்.ஒரு முழு பக்க பேட்டியாக அது வந்திருந்தது.
Category: பொது Written by சுரா
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
மக்கள் நலனுக்காக பாடுபடும் திரைப்பட இயக்குநர்!
நான் என் வாழ்க்கையில் சந்தித்த மிகவும் அருமையான மனிதர்-சுரேஷ் மேனன். 'புதிய முகம்' படத்தின்போது இவர் எனக்கு அறிமுகமானார். முதல் நாளன்றே அவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. என்னை அவருக்கும். சுரேஷ் மேனன் கதாநாயகனாக நடிக்க, ரேவதி கதாநாயகியாக நடித்தார். வினீத், கஸ்தூரி ஆகியோரும் நடித்தார்கள்.
Last Updated on Friday, 31 October 2014 17:58
Hits: 2234
Category: பொது Written by சுரா
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
என் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த சாவி!
1979ஆம் வருடம் செப்டெம்பர் மாதத்தில்தான் நான் 'சாவி' வார இதழின் உதவி ஆசிரியராக சேர்ந்தேன். நான் சிறிதும் எதிர்பாராமலேயே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. பலரும் பத்திரிகையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், வேலைக்கு முயற்சிக்காமலேயே ஒருவனுக்கு வேலை கிடைக்கிறது என்றால். . . ?
Last Updated on Friday, 31 October 2014 17:54
Hits: 2133