Lekha Books

A+ A A-

மனோமி

manomi

சுராவின் முன்னுரை

லையாளத்தின் புகழ் பெற்ற எழுத்தாளரான மாதவிக்குட்டி (Madhavikutty) 1988ஆம் ஆண்டில் எழுதிய ‘மனோமி’ (Manomi) என்ற புதினத்தை அதே பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

மனோமி என்ற சிங்களப் பெண்ணை மையமாகக் கொண்ட கதை இது. இப் புதினத்தை எழுதுவதற்காக மாதவிக்குட்டி எவ்வளவு சிரமப்பட்டிருப்பார், ஆதாரங்களைத் தெரிந்து கொள்வதற்காக எவ்வளவு முயற்சிகள் செய்திருப்பார், இலங்கைக்குச் சென்று நடைபெற்ற சம்பவங்களை எப்படியெல்லாம் நேரில் விசாரித்து தெரிந்து கொண்டிருப்பார் என்பதையெல்லாம் என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காகவே நான் மாதவிக்குட்டியை மதிக்கிறேன்.

‘மனோமி’ புதினம் 2010ஆம் ஆண்டில் ‘ராம ராவணன்’ என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக வெளிவந்தது. மனோமி கதாபாத்திரத்தில் மித்ரா குரியன் நடிக்க, கதாநாயகனாக சுரேஷ் கோபி நடித்தார்.

உலகப் புகழ் பெற்ற இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா(Sura)

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

பைத்தியம்

March 8, 2012,

உறவுகள் பிரிவதில்லை

March 22, 2013,

நிராசை

May 24, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

அக்கா

அக்கா

November 10, 2012

கீறல்கள்

கீறல்கள்

November 2, 2012

நான்

நான்

February 17, 2015

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel