Lekha Books

A+ A A-
07 Jul

ஹோ சி மின் சிறை டைரி

ho cie minh's prison diary

சுராவின் முன்னுரை

 

க்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்ற ‘Ho Chi Minh’s Prison Diary’ என்ற நூலை ‘ஹோ சி மின் சிறை டைரி’ என்ற பெயரில் நான் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

உலகில் பிறக்கும் மனிதர்கள் எல்லோருமே முத்திரை பதிக்கும் மனிதர்கள் இல்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் மட்டுமே உலக சரித்திரத்தில் இடம் பெறும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஹோ சி மின்.

Read more: ஹோ சி மின் சிறை டைரி

08 Jun

சோசலிசமும் மனிதனும்

socialisamum manidhanum

சுராவின் முன்னுரை

ல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே என் மனதில் ஒரு தனியான இடத்தைப் பிடித்தவர் ஃபிடல் கேஸ்ட்ரோ (Fidal Castro). க்யூபா என்ற நாட்டின் வளர்ச்சிக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மாவீரர் அவர். கேஸ்ட்ரோ மீது அளவற்ற மரியாதையும், ஈடுபாடும் கொண்டவர் சேகுவேரா (Che Guevara).

Read more: சோசலிசமும் மனிதனும்

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

நிராசை

May 24, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

நான்

நான்

February 17, 2015

நிலவு

நிலவு

April 2, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel