ஒட்டகம்
- Details
- Category: சிறுகதைகள்
- Written by சுரா
- Hits: 8306
எல்லாரும் அவனை ஒட்டகம் என்றுதான் அழைப்பார்கள். நீண்டு மெலிந்த இரும்புத் தூண்களைப்போல இருக்கும் கால்கள், கடப்பாரைகளைப் போன்ற கைகள், நீளமான கழுத்தைக் கொண்ட சீனா பெட்டியைப் போன்ற நெஞ்சு... இந்த உறுப்புகளுக்கு மேலே காய்ந்த தேங்காயைப்போல ஒரு தலை! அதுதான் ஒட்டகம்.












