Lekha Books

A+ A A-
23 May

காதலிக்க நேரமில்லை

kathalika neramillai

ன்று ஓணம் பண்டிகை. மதிய நேரமாகியும், நான் இதுவரை ஒரு வாய் கூட சாப்பிடவில்லை. சொல்லப்போனால் இன்னும் குளிக்கக் கூட இல்லை. குளிக்க வேண்டும் என்றோ; சாப்பிட வேண்டும் என்றோ கொஞ்சம் கூட தோன்றவில்லை.

பார்ப்பவர்கள் யாருக்கும் பொறாமை தோன்றக் கூடிய விதத்தில் என்னுடைய குளியலறை இருக்கும். மார்பிளால் ஆன ஒரு குளியல் தொட்டி அதற்குள் இருக்கிறது. அந்தக் குளியல் தொட்டியில் சுத்தமான நீர் முழுமையாக நிறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

Read more: காதலிக்க நேரமில்லை

23 May

என் பயண நண்பன்

en payana nanban

டெஸ்ஸா துறைமுகத்தில்தான் நான் அந்த மனிதனைப் பார்த்தேன். கிழக்குத் திசையில் இருப்பவர்களின் முக அமைப்பையும், அழகான தாடியையும் வைத்திருந்த அந்த உயரம் குறைவான மனிதன் கடந்த மூன்று நாட்களாக என் கவனத்தை ஈர்த்திருந்தான்.

பல சமயங்களிலும் அவன் என் கண்பார்வையில் வந்து பட்டுக்கொண்டேயிருந்தான்.

Read more: என் பயண நண்பன்

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

சமையலறை... நெருப்பு பிடித்த இரவு

March 9, 2012,

நிராசை

May 24, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

விரக்தி

விரக்தி

October 18, 2012

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel