Lekha Books

A+ A A-
08 Mar

மரணத்தின் நிழலில்...

maranaththin-nizhalil

ன்புள்ள நண்பரே,

நினைத்துப் பார்க்கிறபோது நகைச் சுவையாகத்தான் இருக்கிறது. விழுந்து விழுந்து சிரிக்க வேண்டும்போல் இருக்கிறது.  அதேசமயம், அழவேண்டும் போலவும் இருக்கிறது. சில நாட்களாகவே உங்களுக்கு ஒரு கடிதம் கட்டாயம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். இருந்தாலும் எழுத முடியவில்லை. எழுதாமலும் இருக்க முடியவில்லை. இரண்டு வித எண்ணங்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு ஊசலாடிக் கொண்டிருக்கிறேன் நான்.

Read more: மரணத்தின் நிழலில்...

08 Mar

தாரா ஸ்பெஷல்ஸ்

thara special

"தாரா ஸ்பெஷல்ஸ்" என்ற பெயர் அழகான பெயர். பாப்பச்சன் சிந்தித்தான். ஆனால், என்ன வழி? சிகரெட் தயாரிக்கக் கூடிய இயந்திரம் நாற்பது மைல் தூரத்தில் கடலோரப் பகுதியில் இருக்கிறது- பிரேம்ரகுவின் வீட்டில். அங்கிருக்கும் இயந்திரத்தை அடியோடு பெயர்த்து லாரியில் ஏற்றி இங்கு கொண்டு வர வேண்டும். பிரேம்ரகுவிடம் லாரி இருக்கிறதா? பாப்பச்சனுக்குச் சிரிப்பு வந்தது. பிரேம்ரகு! அவன் உண்மையான பெயர் பி.கே. ரகுநாதன். கல்லூரியில் படிக்கிற காலத்தில் அவன் ஒரு கூட்டுக் காதல் நடத்தினான்.

Read more: தாரா ஸ்பெஷல்ஸ்

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

சமையலறை... நெருப்பு பிடித்த இரவு

March 9, 2012,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கிளி

கிளி

July 25, 2012

பிசாசு

பிசாசு

November 12, 2013

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel